அடிக்கடி கை கழுவுவதால் ஏற்படும் தீமைகள்.!

74பார்த்தது
அடிக்கடி கை கழுவுவதால் ஏற்படும் தீமைகள்.!
அடிக்கடி கை கழுவினால் தோலில் வறட்சி ஏற்படும். கைகளில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். மேலும் சோப் போட்டு கை கழுவுவதால் கைகளில் அணிந்திருக்கும் மோதிரம் போன்றவற்றின் இடுக்குகளில் சோப்புகள் தங்கி பூஞ்சை மற்றும் தொற்றுக்கு வழி வகுக்கலாம். இதனால் தோல் அலர்ஜி, தோல் உரிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே அடிக்கடி கை கழுவுவதை தவிர்க்க வேண்டும். மென்மையான சோப்புகளை கொண்டு தேவையான நேரத்தில் கழுவுதல் அவசியம்.

தொடர்புடைய செய்தி