அரசு அலுவலகங்களுக்கு மாலை 4 மணியுடன் விடுமுறை

70பார்த்தது
அரசு அலுவலகங்களுக்கு மாலை 4 மணியுடன் விடுமுறை
அரசு அலுவலகங்களுக்கு மாலை 4 மணியுடன் விடுமுறை அறிவித்து தலைமை செயலாளர் ஆணையிட்டுள்ளார். அதி கனமழை எச்சரிக்கை காரணமாக அனைத்துத் துறை அரசு அலுவலகர்களுக்கும் மாலை 4 மணியுடன் விடுமுறை அளித்து தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் என். முருகானந்தம் ஆணை பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி