நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு பட்டியல் இறுதி செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வுக் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசனையை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ஆட்சியர் தெரிவித்தார்.