வாட்ஸ் அப்பில் வந்தது அசத்தலான அப்டேட்

79பார்த்தது
வாட்ஸ் அப்பில் வந்தது அசத்தலான அப்டேட்
இன்ஸ்டாகிராமைப் போல வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய அம்சத்தின் மூலம் இனி நீங்கள் ஸ்டேட்டஸில் வைக்கும் புகைப்படம், வீடியோவிற்கு உங்கள் நண்பர்கள் லைக் செய்ய முடியும். மேலும், யாரெல்லாம் லைக் செய்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் பார்க்கவும் முடியும். இந்த அப்டேட்டை பெற, பயனர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியை புதுப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி