நெல்லை: சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

52பார்த்தது
நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சமாதானபுரம் பாளை மார்க்கெட் ஹைகிரவுண்ட் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்து நிறுத்தும் இடத்தில் சாலை சேதமாகி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே அப்பகுதியில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி