முன்கூட்டியே சட்டப்பேரவை தொடங்குகிறது; சபாநாயகர் பேட்டி

85பார்த்தது
நெல்லையில் இன்று சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் ஜூன் மாதம் 24 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவித்திருந்தேன்் ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் மேலும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு நாளை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்பு செய்து வைக்கப்படும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி