ஜம்மூ-காஷ்மீர்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!

64பார்த்தது
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செப்., 25) நடைபெறுகிறது.
26 இடங்களுக்கு போட்டியிடும் 239 வேட்பாளர்களில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட பலர் களத்தில் உள்ளனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் 26 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச் சாவடிகளைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: ஏஎன்ஐ
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி