அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள் (Video)

76பார்த்தது
தமிழ்நாட்டில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்யும் அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திம்மச்சூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். இந்த வீடியோவை செல்போனில் யாரோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி