நெல்லையில் பெற்றோர்கள் மாநாடு தொடங்கியது

82பார்த்தது
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் "பெற்றோர்களை கொண்டாடுவோம்" என்ற மாநாடு நெல்லை மண்டலத்தில் இன்று (ஆக.,31) நடைபெறுகிறது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி மற்றும் சபாநாயகர் அப்பாவும் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர். இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி