தலைவர் குணமாகனும்.. கண்ணீர் விட்டு அழுத ரஜினி ரசிகை

61பார்த்தது
உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி பூரண நலம் பெற அவர் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அந்த வகையில் பெண் ரசிகை ஒருவர் கையில் கடவுள் முருகன் படத்தை வைத்துக் கொண்டு ரஜினிக்கு ஒன்றும் ஆகாது என கண்ணீர் விட்டபடி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி