பஞ். , தலைவியை கொல்ல முயற்சி; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்

61பார்த்தது
நெல்லையில் கடந்த 2011ல் தாழையுத்து பஞ்சாயத்து தலைவியாக இருந்த கிருஷ்ணவேனியை கொல்ல முயன்ற வழக்கில் ஜேக்கப் சுப்பு (எ) சுப்ரமணியன் சுல்தான் மைதீன் கார்த்திக் ஜேக்கப் என்ற ஜேக்கப் ராஜ் பிரவீன் ராஜ் விஜய ராமமூர்த்தி
உட்பட 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை தீண்டாமை வன்கொடுமை நீதிபதி சுரேஷ்குமார் இன்று உத்தரவிட்டார். மேலும் குற்றவாளிகளுக்கு ரூ. 1. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி