மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி

77பார்த்தது
மாநில தலைவரிடம் வாழ்த்து பெற்ற நெல்லை எம்பி
நெல்லை தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சுமார் 1. 65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனவே வெற்றி பெற்ற கையோடு ராபர்ட் புரூஸ் தங்கள் கட்சி தலைவர்களை சந்திக்க இன்று சென்னை சென்றார் சென்னையில் அவர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தொடர்ந்து இன்று மாலை அவர் டெல்லி செல்கிறார்.

தொடர்புடைய செய்தி