தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தென்காசி மாவட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.