HDFC-ல் ரூ.11 லட்சம் லோன் பெற்றால் எவ்வளவு கட்ட வேண்டும்?

62பார்த்தது
HDFC-ல் ரூ.11 லட்சம் லோன் பெற்றால் எவ்வளவு கட்ட வேண்டும்?
திடீரென ஏற்படும் பணத் தேவைகளுக்காக வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்கி வருகிறது. HDFC வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதங்கள் 10.85% முதல் 24% வரை வழங்கப்படுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது. ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு ரூ.11 லட்சம் தனிநபர் கடனாக வாங்கினால் மாதம் ஒன்றிற்கு ரூ.18,748 EMI செலுத்த வேண்டும். தனிநபர் கடனுக்கான செயலாக கட்டணமாக ரூ.6,500 வங்கியால் வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி