PNB வங்கியில் ரூ.5 லட்சம் FD-க்கு எவ்வளவு முதிர்வு கிடைக்கும்?

85பார்த்தது
PNB வங்கியில் ரூ.5 லட்சம் FD-க்கு எவ்வளவு முதிர்வு கிடைக்கும்?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையில் (FD) ரூ.5 லட்சத்தை 507 நாட்களுக்கு முதலீடு செய்பவர்களுக்கு 6.80% வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையில் சாதாரண குடிமக்கள் 507 நாட்கள் ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு ரூ.5,49,093.65 முதிர்வாக பெறலாம். மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ.5,52,853.99 பெறலாம்.

தொடர்புடைய செய்தி