ஒரே பைக்கில் மூவர்.. விஜய் காரை துரத்திய ரசிகர்கள் (Video)

57பார்த்தது
தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டாம் கட்டக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்காக விஜய் தனது காரில் வருகை தந்தார். அப்போது பரபரப்பு மிகுந்த சாலையில் விஜய் காருக்குள் இருப்பதை அறிந்த மூன்று ரசிகர்கள் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் விஜய் கார் முன்னர் வந்து கைகாட்டியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததை காண முடிந்தது. 

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி