திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேனி வரை செல்லும் புதிய பேருந்தை பாளை எம்எல்ஏ அப்துல்வகாப் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் போக்குவரத்து கழக அதிகாரிகள் மாவட்ட திமுக துணை செயலாளர், தொ. மு. ச. மாநில அமைப்பு செயலாளர் தர்மர் மாநகராட்சி மண்டல தலைவர் இக்லாம் பாசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.