திருநெல்வேலி: காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

80பார்த்தது
திருநெல்வேலிக்கு இன்று வருகை தந்திருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை திருநெல்வேலி அரியகுளம் பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட காங்கிரஸ் கிராமசபை உறுப்பினர்களுக்கான அடையாளாட்டைகள் வழங்கும் விழாவில் தற்போது கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்வில் உறுப்பினர்களுக்கு அடையாளாட்டைகளை வழங்கிவருகிறார்.

தொடர்புடைய செய்தி