திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டதையொட்டி நெல்லை ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கார்த்திகேயன் பாடப்புத்தகங்களை வழங்கினார்கள். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாடி நன்றாக படிக்கும்படி அறிவுரை வழங்கினார்.