அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜகவினர் மரியாதை

57பார்த்தது
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் குருபூஜை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் இன்று செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் பாஜகவினர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி