எம்ஜிஆர் படத்தை பயன்படுத்த நயினாருக்கு அதிமுக பச்சை கொடி

2583பார்த்தது
நெல்லை அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி நெல்லையில் இன்று அளித்த பேட்டியில் கூட்டணி கட்சி ஆதரரோடு நிச்சயம் வெற்றி பெறுவோம் நெல்லையில் விவசாயத்தை மேம்படுத்துவோம் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்துவோம் என்றார்.

நயினார் நாகேந்திரன் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்துவேன் என பேசியது குறித்து கேட்டபோது, எம்ஜிஆர் உலக தலைவர் என்பதால் அவர் படத்தை பயன்படுத்துவதில் தவறில்லை என அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா கூறினார்.

தொடர்புடைய செய்தி