தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வேட்புமனு தாக்கல்

76பார்த்தது
தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வேட்புமனு தாக்கல்
அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கௌசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி