* Mozilla Firefox மீது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபயர்பாக்ஸ் பிரவுசரை (தேடுபொறி) பயன்படுத்தும் போது ஏற்படும் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மத்திய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
*ஆனால் Mozilla Firefox பிரவுசரை புதுப்பிப்பதன் மூலம் அச்சுறுத்தலை சமாளிக்க முடியும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்தது.
* ஃபயர்பாக்ஸில் உள்ள சிக்கல்களை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி
கணினி பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, அதன் மூலம் முக்கியமான தகவல்களை கசியவிடலாம் என்று எச்சரிக்கை கூறுகிறது.