சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்

66பார்த்தது
சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்
பாஜக கூட்டணியில் தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பென்னிவளவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.