மானூர் அருகே திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

581பார்த்தது
மானூர் அருகே திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த ரமேஷ் தனது தோட்டத்தில் பண்ணை அமைத்து கோழிகளை வாங்கி வளர்த்து வருகிறார். கடந்த 30. 1. 2024 அன்று பண்ணையில் இருந்த ஏழு கோழிகளை காணவில்லை. இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டதில் ராமர் சின்னதுரை ஆகிய இருவரும் சேர்ந்து ரமேஷ் பண்ணையில் கோழிகளை திருடியது தெரியவந்தது. இருவரையும் இன்று போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி