திருநெல்வேலி புதிய அமைப்பு செயலாளர் நியமனம்

78பார்த்தது
திருநெல்வேலி புதிய அமைப்பு செயலாளர் நியமனம்
திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாநகர மாவட்ட அமைப்பு செயலாளராக பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி