மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்

76பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தது‌. இதன் காரணமாக மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் முடிவு பெற்றதை அடுத்து இன்று (ஜூன் 11) மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதின் மேயர் சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி