ஆலோசனை கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் அழைப்பு

66பார்த்தது
ஆலோசனை கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் அழைப்பு
நெல்லை மாவட்டம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற ஜூன் 8ஆம் தேதி பாளையங்கோட்டை தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டுவதை கண்டித்து, தாமிரபரணி ஆற்றில் தூய்மைப் பணி மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பொதுச்செயலாளர் அய்கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி