மாணவர்களுக்கு ஆய்வாளர் அறிவுரை-வைரல் வீடியோ

65பார்த்தது
நெல்லை மாநகர சுத்தமல்லி விலக்கில் என்எஸ்எஸ் மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சோணமுத்து பாஸ்ட் புட்டு சாப்பிடாதீங்க, சத்தான காய்கறி உணவுகளை சாப்பிடுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி