நெல்லை: காவல்துறைக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்

64பார்த்தது
நெல்லை: காவல்துறைக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சத்யா காலணியில் கார்த்திக் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்து வீட்டின் அருகில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வழக்கில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி