நெல்லை: வக்ஃபு சட்ட மசோதா நகல் எரிப்பு

67பார்த்தது
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் இன்று (பிப்ரவரி 13) வக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது. இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு நகலை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதே போன்று பத்தமடையிலும் நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி