திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் நேற்று தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கும்மியடித்து வளைகாப்பு விழா நிகழ்ச்சியின் பெருமிதம் குறித்தும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் மகிழ்ந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.