தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் இன்று

69பார்த்தது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் இன்று
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச். 01) தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையடுத்து தனது வீட்டில் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடுகிறார். பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி