சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு என்ன காரணம்?

58பார்த்தது
சென்னை அண்ணா சாலையில் 5 மாடி கட்டடம் குலுங்கியதாக கூறி அங்கிருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முத்துக்குமரன் என்பவர் கூறுகையில், “5 மாடி கட்டடத்திற்குள் இருந்தபோது நில அதிர்வு உணரப்பட்டது. அங்கிருந்த லேப்டாப்கள், நாற்காளிகள் ஆகிய நகர்ந்தன. ஆனால், இது தரையைத் துளையிடும் இயந்திரத்தால் ஏற்பட்ட அதிர்வு என்பது பிறகு தான் தெரியவந்தது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி