மார்ச் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்

80பார்த்தது
மார்ச் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்
மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் எனவும் விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடையூறின்றி இணைய வழியில் பத்திரப்பதிவு செய்ய, டி.சி.எஸ்., மென்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு மாவட்ட பதிவாளர்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களை முறைப்படி கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி