நெல்லை: அதிமுக கவுன்சிலர் பேச்சு

54பார்த்தது
நெல்லை மாநகராட்சியில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்ற கூட்டத்தில் 28வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் அம்மா உணவகத்தின் குறைபாடுகளை எடுத்து கூறியும், ஸ்ரீபுரம் முதல் மணிப்புரம் வரையிலும் புதிய ரோடு அமைத்திடவும், வயல்தெருவில் 15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறுவர் உள் விளையாட்டு அரங்கம் திறக்கவும் எடுத்துரைத்தார். இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி