மேலப்பாளையம்: மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு

61பார்த்தது
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் நேற்று (பிப்ரவரி 13) மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போழுது அவர் கூறுகையில் மத்திய மோடி அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திய இஸ்லாமியர்களின் பல்வேறு சட்டங்களில் கை வைப்பதாக குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி