மேலப்பாளையம்: அஜித் படம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

79பார்த்தது
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு வெளியாகிறது. இந்த நிலையில் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கில் படம் வெளியிடுவதற்கு முன்பு நடிகர் அஜித் நடித்த பல்வேறு திரைப்படங்களின் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் விடாமுயற்சி படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி