சென்னை அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 17-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற DC அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே டெல்லி அணி அதிரடியாக விளையாடிய. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.