2 நாளில் ரூ.2000 குறைந்த தங்கம்

57பார்த்தது
2 நாளில் ரூ.2000 குறைந்த தங்கம்
உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ.2000 குறைந்துள்ளது. நேற்று (ஏப்.04) சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அச்சுறுத்தல் அதிகரித்துள்ள வேளையில், ஒரு பக்கம் தங்கத்தின் ‘சப்ளை’ அதிகரிப்பதும், இன்னொரு பக்கம் தங்க முதலீடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதும் தற்போதைய திடீர் தங்கம் விலை சரிவுக்கு காரணம் என வர்த்தக நிபுணர்கள்.

தொடர்புடைய செய்தி