பாம்பன் புதிய ரயில்வே மேம்பாலத்தின் அற்புதமான காட்சி

70பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழா நாளை (ஏப். 06) நடக்கிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். ரயில் நிலையத்தையும் விரைவில் திறந்தால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதிய பாலத்தின் வியக்கவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: SR