பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 10) பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாநகரில் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் யாஸ்மின், அல்ஹுதா ஆகியோர் மழலையர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை பாராட்டுகளையும் தெரிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வின் போது விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.