“சிறு வெள்ள பாதிப்பு என்றாலும் முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி, மக்களை சந்தித்து உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார். எப்போதும் மக்களோடு மக்களாக நாங்கள் இருக்கிறோம், எங்களோடு மக்கள் இருக்கிறார்கள். களத்தில் இறங்கி பணியாற்றி பார்த்தால் தான் மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது தெரியும் களத்தில் இறங்கி யார் வேலை பார்க்கிறார்கள் என தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்" என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.