விசிக திருமா கையில் உள்ளதா, துணைப் பொதுச் செயலாளர் கையில் உள்ளதா? விசிகவிற்கு ஒரு தலைமையா அல்லது இரண்டு தலைமைகளா? ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனன் தமிழகத்தில் நடப்பது மன்னராட்சி என விமர்சித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.