டிப்ளமோ பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ரயில்வேயில் 7938 வேலை வாய்ப்புகள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆகும். மேலும் இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை மூலம் தெரிவித்துள்ளார்.