துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த அதிமுக

59பார்த்தது
துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த அதிமுக
கள்ளச்சாராயம், போதை பொருள்களால் தமிழகம் தள்ளாடுவதால் விடியா திமுக அரசை கண்டித்து நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் அருகில் இன்று விநியோகம் செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் திமுக அரசை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி