நெல்லையில் குறையும் தக்காளி விலை

79பார்த்தது
நெல்லையில் குறையும் தக்காளி விலை
நெல்லையில் தக்காளி கடந்த ஒருவாரமாக விலை ஏற்றத்தில் இருந்து வந்தது. உழவர் சந்தையில் கிலோ 78 ரூபாய்க்கும் வெளிச்சந்தையில் 100 ரூபாய் வரையும் விற்பனையாகியது இந்த நிலையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது நெல்லை உழவர் சந்தையில் கிலோவிற்கு 8 ரூபாய் குறைந்து 70 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது வெளிச்சந்தையில் 10 முதல் 15 ரூபாய் வரை கிலோவிற்கு குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி