'ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு' - திருமாவளவன் வீடியோ

82பார்த்தது
'ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு' - திருமாவளவன் வீடியோ
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ள வீடியோ இன்று 2 முறை பதிவேற்றம் செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதனால், திமுக கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அவர் அழைத்த நிலையில், திமுக கூட்டணிக்குள் கசப்பு ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.


https://x.com/thirumaofficial/status/1834792547954065759

தொடர்புடைய செய்தி