மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது

6538பார்த்தது
மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த முத்துராஜ் மனைவி ஸ்மைலிங். இவர்களுக்குள் ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில் முத்துராஜ் மனைவி ஸ்மைலிங்கை அரிவாளால் வெட்டியுள்ளார். பின்னர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் முத்துராஜை சென்று சரணடைந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி