மேலப்பாளையம்: கோபம் அடைந்த பெண்கள்

70பார்த்தது
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 44வது வார்டுக்குட்பட்ட தெருக்களில் குடிநீர் கலங்கிய நிலையில் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த பெண்கள் இன்று (மார்ச் 1) அப்பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் 44வது வார்டு நிர்வாகி காஜா தலைமையில் மறியல் செய்தனர். இதனால் 44வது வார்டு தெரு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி